Tamil Dictionary 🔍

பாஷாணம்

paashaanam


கல். 1. Stone; பிறவிப்பாஷாணம் வைப்புப்பாஷாணம் என்ற மருந்துச்சரக்குகள். 2. Mineral poison, especially arsenic, of which there are two kinds, viz., piṟavi-pāṣāṇam, vaippu-p-pāṣāṇam; அஷ்டபோகங்களுள் பாறைநிலமும் அவற்றிலுண்டாம் பொருள்களும். (C. G.) 3. Rocky soil and its products, one of aṣta-pōkam, q. v.;

Tamil Lexicon


பாடாணம், s. a stone, கல்; 2. arsenic. பாஷாணக்கல் (லு), an antidote to poison-bites; 2 a snake-stone. பாஷாணத் தாபனம், --ஸ்தாபனம், setting up a stone at the first funeral ceremony, to represent the deceased. The ceremonies ovar, the stone is cast into sacred waters. எலிப்பாஷாணம், வெள்ளைப், -ratsbane. தொட்டிப்பாஷாணம், different kinds of native arsenic. பறங்கிப் பாஷாணம், sublimate of mercury. பிறவிப் பாஷாணம், different kinds of native arsenic. வைப்புப்பாஷாணம், different kinds of prepared arsenic.

J.P. Fabricius Dictionary


[pāṣāṇam ] --பாடாணம், ''s.'' A stone, கல். W. p. 532. PASHAN'A.. 2. Arsenic, including the different mineral poisons. --There are two classes, Native arsenic, பிறவிப்பாஷாணம், and Prepared arsenic, வைப் புப்பாஷாணம்; each having thirty-two va rieties. I ''Native arsenic.''--1. அஞ்சனபாஷாணம். 2.அப்பிரகபாஷாணம். 3. அவுபலபாஷாணம். 4. இலிங்கபாஷாணம். 5.கந்தகபாஷாணம். 6. கரட் டுத்தாளகம். 7.கற்கடகபாஷாணம். 8. சற்பரிபாஷா ணம். 9. கற்பாஷாணம். 1. காய்ச்சற்பாஷாணம். 11. கந்தபாஷாணம். 12. கார்முகிற்பாஷாணம். 13. குதிரைப்பற்பாஷாணம் or கத்துருபம்; Arsenic realger or red orpiment. 14. கந்தகம் or அங் கிரமாதி. 15. கவுரிபாஷாணம். 16. கோளகபாஷா ணம் or அங்கபாஷாணம். 17. சங்கபாஷாணம். சௌவீரம் or பறங்கிப்பாஷாணம். 19. சா காண்டபாஷாணம் or அங்குசபாஷாணம். 2. சா லாங்கபாஷாணம் or கும்பகபாஷாணம். 21. சிலாம தம். 22. சீதாங்கபாஷாணம் or அகளங்கபாஷாணம். 23. சீர்பந்தபாஷாணம் or கபாலபாஷாணம். 24. சூ தபாஷாணம். 25. தகட்டரிதாரம். 26. தாலபம். 27. துத்தபாஷாணம். 28. தொட்டிப்பாஷாணம் or கும் பகபாஷாணம். 29.பலண்டுறுகபாஷாணம். 3. ம னோசிலை. 31. மிருதம் or அங்கபாஷாணம். 32. வெள்ளைப்பாஷாணம் or எலிப்பாஷாணம், white Arsenic. II ''Prepared arsenic''--1. அமரசிலைக்கந்த கம். 2. அயத்தொட்டி. 3. இந்திரபாஷாணம். 4. இரசிதபாஷாணம். 5. இரத்தபாஷாணம். 6. இல வணபாஷாணம். 7. எருமைநாத்தொட்டிப்பாஷாணம். 8. கருமுகிற்பாஷாணம். 9.காகபாஷாணம். 1. குங்குமபாஷாணம். 11. கோடாசொரிபாஷாணம். 12. கோழித்தலைக்கந்தகம். 13. கவுரிபாஷாணம். 14. சௌவீரம். 15. சாதிலிங்கம். 16. சூதம். 17 செப்புத்தொட்டி. 18. சோரபாஷாணம் 19.தீமு றுகற்பாஷாணம். 2. துத்தம். 21.துரிசு. 22. தொ ட்டி. 23. நாகபாஷாணம். 24. நீலபாஷாணம் or ஈயக்குழவி. 25. பஞ்சபட்சிப்பாஷாணம். 26. பவ ளப்புற்றுப்பாஷாணம். 27. பூரம். 28. பொற்றொட்டி. 29. மிருதாரசிங்கி. 3. வாணகந்தகம். 31. வெள் ளை. 32. வைப்பரிதாரம், which see. பாஷாணத்திலேகூட்டுகிறான் He prepares medicines, from arsenic.

Miron Winslow


pāṣāṇam
n. pāṣaṇa.
1. Stone;
கல்.

2. Mineral poison, especially arsenic, of which there are two kinds, viz., piṟavi-pāṣāṇam, vaippu-p-pāṣāṇam;
பிறவிப்பாஷாணம் வைப்புப்பாஷாணம் என்ற மருந்துச்சரக்குகள்.

3. Rocky soil and its products, one of aṣta-pōkam, q. v.;
அஷ்டபோகங்களுள் பாறைநிலமும் அவற்றிலுண்டாம் பொருள்களும். (C. G.)

DSAL


பாஷாணம் - ஒப்புமை - Similar