Tamil Dictionary 🔍

பாட்டுமடை

paattumatai


குரவைக்கூத்து முதலியவற்றின் இடையே பாடும் பாட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குரவைக்கூத்து முதலியவற்றின் இடையே பாடும் பாட்டு (சிலப். 24, தலைப்பு.) A series of songs sung at intervals in dances;

Tamil Lexicon


pāṭṭu-maṭai
n. id.+ மடு-.
A series of songs sung at intervals in dances;
குரவைக்கூத்து முதலியவற்றின் இடையே பாடும் பாட்டு (சிலப். 24, தலைப்பு.)

DSAL


பாட்டுமடை - ஒப்புமை - Similar