வட்டுடை
vattutai
முழந்தாளளவாக உடுக்கும் சிறப்புடை ; ஆடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆடை. (பிங்.) 2. Garment; முழந்தாளளவாக உடுக்கும் உடை விசேடம். அந்நுண் மருங்கு லிகந்த வட்டுடை (மணி. 3, 122). 1. Cloth tied round the waist and reaching down the knee;
Tamil Lexicon
s. a cloth, சீலை.
J.P. Fabricius Dictionary
, [vṭṭuṭai] ''s.'' A cloth, சீலை. (சது.)
Miron Winslow
vaṭṭuṭai,
n. வட்டு+உடை.
1. Cloth tied round the waist and reaching down the knee;
முழந்தாளளவாக உடுக்கும் உடை விசேடம். அந்நுண் மருங்கு லிகந்த வட்டுடை (மணி. 3, 122).
2. Garment;
ஆடை. (பிங்.)
DSAL