பாட்டு
paattu
பாடுகை ; இசைப்பாட்டு ; இசை ; கொய்சகம் முதலியவற்றின் அடுக்கு ; செய்யுள் ; சொல் ; வசைமொழி ; செங்கற்சுவர் எழுப்பும் போது நெடுக்காக வைக்கும் கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இசைப் பாடல். 2. Song, hymn, that which is sung or adapted to music; இசை. கூத்தும் பாட்டும் (மணி. 2, 19). 3. Music; செங்கற்சுவர் எழுப்பும்போது நெடுக்காக வைக்கும் கல். Loc. Longitudinal layer, in brick-work; வசைமொழி. 6. Abuse; கொய்சகம் முதலியவற்றின் அடுக்கு. Loc. Layer, pleat; பாடுகை. 1. Singing, chanting; செய்யுள். பாட்டுரைநூலே (தொல். பொ. 391). 4. Verse or stanza, poem; சொல். (நாநார்த்த. 236.) 5. Word;
Tamil Lexicon
(பாடு,) s. a song, a hymn, a poem; 2. singing; 3. abuse, வசை மொழி; 4. a word, a saying, சொல். பாட்டுப்பாட, to sing a hymn. பாட்டுப்போக்கு, poetic style or diction.
J.P. Fabricius Dictionary
paaTTu பாட்டு song, singing
David W. McAlpin
, [pāṭṭu] ''v. noun. [used substantively.]'' Singing, chanting, பாடுதல் 2.A song, hymn, ode, poem, as sung or adapted to music, இசைப்பா. 3. A poetic verse or stanza, poetry, verse, செய்யுள். (சது.) 5. ''[in irony.]'' Abuse, வசைமொழி. 6. A word, a saying, சொல்; [''ex'' பாடு, to sing.]
Miron Winslow
pāṭṭu
n. பாடு-. [K. hādu.]
1. Singing, chanting;
பாடுகை.
2. Song, hymn, that which is sung or adapted to music;
இசைப் பாடல்.
3. Music;
இசை. கூத்தும் பாட்டும் (மணி. 2, 19).
4. Verse or stanza, poem;
செய்யுள். பாட்டுரைநூலே (தொல். பொ. 391).
5. Word;
சொல். (நாநார்த்த. 236.)
6. Abuse;
வசைமொழி.
pāṭṭu
n. படு1-.
Layer, pleat;
கொய்சகம் முதலியவற்றின் அடுக்கு. Loc.
pāṭṭu
n. id.
Longitudinal layer, in brick-work;
செங்கற்சுவர் எழுப்பும்போது நெடுக்காக வைக்கும் கல். Loc.
DSAL