Tamil Dictionary 🔍

மேட்டுமடை

maettumatai


மேட்டுநிலத்துப்பாயும் நீர்க்கால். 1. Channel which irrigates lands on a higher level; high-level channel; மேட்டுநிலத்துக் காலுக்கு நீர்பாய்ச்சு மடை. 2. Sluice or opening that turns water on to a high-level channel; எளிதில் இணங்காதவ-ன்-ள். Loc. 4. One whom it is very difficult to persuade; . 3. See மேட்டுப்பாய்ச்சல், 1, 2. (ஈடு.) . 5. See மேட்டுப்பாய்ச்சல், 3. மூடர்களுக்குப் படிப்பென்பது மேட்டுமடை.

Tamil Lexicon


, ''s.'' A channel on high or dry ground, to aid cultivation.

Miron Winslow


mēṭṭu-maṭai
n. id.+.
1. Channel which irrigates lands on a higher level; high-level channel;
மேட்டுநிலத்துப்பாயும் நீர்க்கால்.

2. Sluice or opening that turns water on to a high-level channel;
மேட்டுநிலத்துக் காலுக்கு நீர்பாய்ச்சு மடை.

3. See மேட்டுப்பாய்ச்சல், 1, 2. (ஈடு.)
.

4. One whom it is very difficult to persuade;
எளிதில் இணங்காதவ-ன்-ள். Loc.

5. See மேட்டுப்பாய்ச்சல், 3. மூடர்களுக்குப் படிப்பென்பது மேட்டுமடை.
.

DSAL


மேட்டுமடை - ஒப்புமை - Similar