Tamil Dictionary 🔍

பாட்டா

paattaa


பெற்றோரின் தந்தை ; முன்னோன் ; புளிப்பு ; புளித்த கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புளிப்பு. கள்ளுப் பாட்டாவாயிருக்கிறது. 1. Sourness, fermentation; புளித்த கள். 2. Sour toddy; . See பாட்டன். (யாழ். அக.)

Tamil Lexicon


பாட்டன்.

Na Kadirvelu Pillai Dictionary


pāṭṭā
n.
See பாட்டன். (யாழ். அக.)
.

pāṭṭā
n. Madr.
1. Sourness, fermentation;
புளிப்பு. கள்ளுப் பாட்டாவாயிருக்கிறது.

2. Sour toddy;
புளித்த கள்.

DSAL


பாட்டா - ஒப்புமை - Similar