புட்டா
puttaa
துணியில் செய்யப்பட்ட பூத்தொழில் ; வீங்கின அண்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆடையிற்செய்யப்பட்ட பூத்தொழில். (C. G.) Flower-designs in chintz, opp. to cātā; வீங்கின அண்டம். Loc. Swelled testicle;
Tamil Lexicon
puṭṭā
n. [T. budda K. budde.]
Swelled testicle;
வீங்கின அண்டம். Loc.
puṭṭā
n. U. buṭa [K. buṭṭā.]
Flower-designs in chintz, opp. to cātā;
ஆடையிற்செய்யப்பட்ட பூத்தொழில். (C. G.)
DSAL