பாட்டாளி
paattaali
உழைப்பாளி ; பாடுபவன் ; சங்கேதத் துறையில் ஓர் அலுவலன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பாட்டாள். (யாழ். அக.) உழைப்பாளி. (யாழ். அக.) 1. Industrious person; சங்கேத இலாகாவில் ஓர் உத்தியோகஸ்தன். Nā. 2. A low-paid revenue-officer of the caṅkētam department;
Tamil Lexicon
, ''s.'' A laborious man, ''neg.'' பாட்டாளியல்ல. 2. See பாட்டு.
Miron Winslow
pāṭṭāḷi
n.
See பாட்டாள். (யாழ். அக.)
.
pāṭṭāḷi
n. பாடு+.
1. Industrious person;
உழைப்பாளி. (யாழ். அக.)
2. A low-paid revenue-officer of the caṅkētam department;
சங்கேத இலாகாவில் ஓர் உத்தியோகஸ்தன். Nānj.
DSAL