பட்டா
pattaa
வாள் ; உரிமையாவணம் ; இரும்புப்பட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாள்; Sword நிலமுரியவர்க்கு உழுது இவ்வளவு கொடுப்பதென்ற நிபந்தனையின்மேல் மேல்வாரதார் குடிவாரதாருக்குக் கொடுக்கும் உடம்படிக்கைப்பத்திரம். Deed of lease உரிமைப்பத்திரம் Title-deed; document given by a sovereign power recognising the title of a ryot to his holding வண்டிச் சக்கரத்தின் மேலிட்ட இரும்புப் பட்டம் Outer rim of a wheel
Tamil Lexicon
பட்டாக்கத்தி, s. (Hind.) a sword, பட்டையம்.
J.P. Fabricius Dictionary
[pṭṭā ] --பட்டாக்கத்தி, ''s. (Hind.)'' A sword, வாள். பட்டாவும்பரிசையும். Sword and shield.
Miron Winslow
paṭṭa
n. K,paṭṭa,
Sword
வாள்;
paṭṭa
n.U.paṭṭāpaṭṭa
Deed of lease
நிலமுரியவர்க்கு உழுது இவ்வளவு கொடுப்பதென்ற நிபந்தனையின்மேல் மேல்வாரதார் குடிவாரதாருக்குக் கொடுக்கும் உடம்படிக்கைப்பத்திரம்.
Title-deed; document given by a sovereign power recognising the title of a ryot to his holding
உரிமைப்பத்திரம்
paṭṭā
n.U.paṭṭa
Outer rim of a wheel
வண்டிச் சக்கரத்தின் மேலிட்ட இரும்புப் பட்டம்
DSAL