பாட்டாள்
paattaal
உழைப்பாளி ; சோம்பேறி ; பாடுபவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உழைப்பாளி. 1. Industrious person; சோம்பேறி. 2. Idler; பாடுபவன். (W.) Songster;
Tamil Lexicon
, ''s.'' One capable of hard work. 2. ''[prov.]'' An idler, சோம்பன். 3. See பாட்டு.
Miron Winslow
pāṭṭāḷ
n. பாடு + ஆள். (J.)
1. Industrious person;
உழைப்பாளி.
2. Idler;
சோம்பேறி.
pāṭṭāḷ
n. பாட்டு+.
Songster;
பாடுபவன். (W.)
DSAL