அறைகூறுதல்
araikooruthal
போருக்கு அழைத்தல் ; வலிய அழைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறைகூவுதல். பூர்வக்ஷணத்திலே வாலி கையாலே நெருக்குண்டுபோனவர் இப்போது இப்படித் தெளிந்துவந்து அறைகூறுகிற இது (ஈடு, 1, 4, 9). To challenge;
Tamil Lexicon
aṟai-kūṟu-
v. tr. அறை-+.
To challenge;
அறைகூவுதல். பூர்வக்ஷணத்திலே வாலி கையாலே நெருக்குண்டுபோனவர் இப்போது இப்படித் தெளிந்துவந்து அறைகூறுகிற இது (ஈடு, 1, 4, 9).
DSAL