மாடகம்
maadakam
யாழின் முறுக்காணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யாழின் முறுக்காணி. இடக்கை நால்விரல் மாடகந் தழீஇ (சிலப், 8, 28) . Screw-pin of a lute ;
Tamil Lexicon
, [māṭkm] ''s.'' The screw-pin of a lute, வீணைமுறுக்காணி. (சது.)
Miron Winslow
māṭakam
n.
Screw-pin of a lute ;
யாழின் முறுக்காணி. இடக்கை நால்விரல் மாடகந் தழீஇ (சிலப், 8, 28) .
DSAL