பாசிலை
paasilai
வெற்றிலை ; பச்சையிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பச்சையிலை. (திவா.) பாசிலை நாணற் படுத்துப் பரிதிவைத்து (திவ். நாய்ச். 6, 7). 1. Green leaf; வெற்றிலை. பாசிலை சுருட்டி (சீவக. 1987). 2. Betel leaf;
Tamil Lexicon
பச்சிலை.
Na Kadirvelu Pillai Dictionary
, [pācilai] ''s.'' A green leaf, as பாசடை. (சது.)
Miron Winslow
pācilai
n. பாசு + இலை.
1. Green leaf;
பச்சையிலை. (திவா.) பாசிலை நாணற் படுத்துப் பரிதிவைத்து (திவ். நாய்ச். 6, 7).
2. Betel leaf;
வெற்றிலை. பாசிலை சுருட்டி (சீவக. 1987).
DSAL