Tamil Dictionary 🔍

பாசிநிலை

paasinilai


பகைவருடைய வலிகெட அவருடைய அகழிடத்துப் பொருதலைக் கூறும் புறத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகைவருடைய வலிகெட அவருடைய அகழிடத்துப் பொருதலைக்கூறும் புறத்துறை (பு. வெ. 6, 17, கொளு.) A theme describing the crushing defeat of an enemy in an action at the moat of his fortress, inflicted by an invading army;

Tamil Lexicon


pāci-nilai
n. id.+. (Puṟap.)
A theme describing the crushing defeat of an enemy in an action at the moat of his fortress, inflicted by an invading army;
பகைவருடைய வலிகெட அவருடைய அகழிடத்துப் பொருதலைக்கூறும் புறத்துறை (பு. வெ. 6, 17, கொளு.)

DSAL


பாசிநிலை - ஒப்புமை - Similar