Tamil Dictionary 🔍

பாலை

paalai


முல்லையும் குறிஞ்சியும் திரிந்த நிலம் ; பாலைத்தன்மை ; புறங்காடு ; பாலைநிலத்து உரிப்பொருளாகிய பிரிவு ; காண்க : இருள்மரம் ; முள்மகிழ் ; மரவகை ; பெரும்பண்வகை ; ஒரு யாழ்வகை ; பாலையாழிற் பிறக்கும் எழுவகைப் பண்வகை ; புனர்பூசம் ; மிருகசீரிடநாள் ; கவறாட்டத்து வழங்கும் ஒரு குழூஉக்குறி ; பெண் ; குழந்தை ; பதினாறு அகவைக் குட்பட்ட பெண் ; சிவசத்தி ; மீன்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முல்லையுங் குறிஞ்சியுந் திரிந்த நிலம் நடுங்குதுயருறுத்துப் பாலை யென்பதோர் படிவங் கொள்ளும் (சிலப்.11, 65, 06). 1. Arid, desert tract; பாலைத் தன்மை. பாலைநின்ற பாலைநெடுவழி (சிறுபாண்.11). 2. Aridity, barrenness; புறங்காடு. பலைநிலையும் (தொல்.பொ.79). 3. Burning-ground; சிவசத்தி . 5. šiva-sakti ; ஒன்றுமுதல் பதினாறு ஆண்டுவரையுள்ள மகளிர் பருவம். (கொக்கோ.4, 2). 4. The period up to the 16th year in the life of a woman, one of mūṉṟu-paru-vam ; பதினாறாண்டுகுட்பட்ட பெண். 3. A young woman under 16 years of age; குழந்தை. 2. Child; பெண். 1. Girl; கவறாட்டத்து வழங்கும் ஒரு குழுஉக்குறி. பஞ்சென வுரை செய்வர் பாலையென்பர் (கந்தபு. கயமுகனு. 167). 23. A symbolic word used in dice-play; மிருகசீருடம். (பிங்.) 22. The 5th nakṣatra; புனர்பூசம். (திவா.) 21. The 7th nakṣatra; பாலையாழிற் பிறக்கும் செம்பாலை, படுமலைப்பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, கொடிப்பாலை, மேற்செம்பாலை, விளரிப்பாலை, ஆகிய எழுவகைப்பண். (சீவக. 619, உரை.) 20. (Mus.) A group of melodies, of which there are seven classes, viz., cempālai, paṭumalaippālai, cevvaḻippālai, arumpālai,koṭippālai, mēṟcmpālai, viḷarippālai; ஒருவகை யாழ். நைவளம் பழுநிய பாலை வல்லோன் (குறி¢ஞ்சிப். 146). 19. A kind of lute; பெரும்பண்வகை. (சிலப். 14, 167, உரை.) 18. (Mus.) A specifict melody-type; See கொடிப்பாலை. (W.) 17. Green waz flower. பெருமரவகை. (L.) 16. Brazilian nutmeg, 1. tr., cryptiocaraya wightiana; See கருடப்பாலை. (L.) 15. India-rubber vine. See வெட்பாலை, 2. (L.) 14. Woolly dyeing rosebay; See வெட்பாலை, 1. (L.) 13. Blue-dyeing rosebay. See காட்டலரி. (L.) 12. Mango-like cerbera. See குடசப்பாலை, (L.) 11. Conessi-bark. See ஏழிலைப்பாலை. (L.) 10. Seven-leaved milk-plant. மரவகை. (L.) 9. Silvery-leaved apeflower, m.tr., mimusops kau; மீன்வகை. (பறாளை. பள்ளு. 75.) 1. A kind of fish; வெப்பம். பாலைநின்ற பாலைநடுவழி (சிறுபாண். 10, 11). 2. Sultriness; heat; பாலை நிலத்து உரிப்பொருளாகிய பிரிவு. பாலைசான்ற சுரம் (மதுரைக். 314). 4. Temporary separation of a lover from his sweetheart; See இருள்மரம். 5. Ironwood of ceylon; See முள்மகிழ். 6. Wolly ironwood; See காட்டிருப்பை, 2. (L.) 7. Indian guttapercha ; See உலக்கைப்பாலை. (L.) 8. Wedge-leaved ape-flower;

Tamil Lexicon


s. the iron-wood tree; 2. a barren soil; 3. the 5th lunar asterism, மிருக சீரிடம்; 4. the 7th lunar asterism, புநர்பூசம்; 5. sea, ocean, கடல், 6. a plant. பாலைக் கிழத்தி, Durga. பாலை நிலம், -வனம், a barren soil.

J.P. Fabricius Dictionary


, [pālai] ''s.'' The iron-wood tree, Mimusops hexandrus, ஓர்மரம். 2. Arid, desert tracts, one of the five species of land. See திணை. 3. ''[in love poetry.]'' Temporary separation of lovers. See திணை. 4. A kind of poem. See பிரபந்தம். 5. Sea, ocean, கடல். 6. The fifth lunar asterism, மிருகசீரிடம். 7. The seventh lunar asterism, புநர்பூசம். 8. Air, tune, melody, in music. See under இசை. 9. ''[in combin.]'' A class of plants. 1. As பாலைக்கு ருவி-''Note.'' The principal பாலை plants, and trees, are ஊசிப்பாலை, a plant, Periploca esculenta; 2. ஏழிலைம்பாலை. ஏழிலைப்பாலை, a tree, Echites scholaris, ''of which the Tamil and Sanscrit names are derived, from its having seven leaves around the stem;'' 3. காக்காய்ப் பாலை, a tree, Gelonium bifarium; 4. குட சப்பாலை--கொடிப்பாலை--கறிப்பாலை, a creeping plant, Asclepias volubilis; 5.வெட்பாலை, a plant, Nerium antidysentericum; also ஆடுதின்னாப்பாலை, திருநாமப்பாலை, நிலப்பாலை, பூப் பாலை, விழுப்பாலை, which see in their places. --The seven classes of airs are: செம்பாலை, படுமலைப்பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, கொ டிப்பாலை, விளரிப்பாலை, மேற்செம்பாலை, which see.

Miron Winslow


pālai
n.
1. Arid, desert tract;
முல்லையுங் குறிஞ்சியுந் திரிந்த நிலம் நடுங்குதுயருறுத்துப் பாலை யென்பதோர் படிவங் கொள்ளும் (சிலப்.11, 65, 06).

2. Aridity, barrenness;
பாலைத் தன்மை. பாலைநின்ற பாலைநெடுவழி (சிறுபாண்.11).

3. Burning-ground;
புறங்காடு. பலைநிலையும் (தொல்.பொ.79).

4. Temporary separation of a lover from his sweetheart;
பாலை நிலத்து உரிப்பொருளாகிய பிரிவு. பாலைசான்ற சுரம் (மதுரைக். 314).

5. Ironwood of ceylon;
See இருள்மரம்.

6. Wolly ironwood;
See முள்மகிழ்.

7. Indian guttapercha ;
See காட்டிருப்பை, 2. (L.)

8. Wedge-leaved ape-flower;
See உலக்கைப்பாலை. (L.)

9. Silvery-leaved apeflower, m.tr., mimusops kau;
மரவகை. (L.)

10. Seven-leaved milk-plant.
See ஏழிலைப்பாலை. (L.)

11. Conessi-bark.
See குடசப்பாலை, (L.)

12. Mango-like cerbera.
See காட்டலரி. (L.)

13. Blue-dyeing rosebay.
See வெட்பாலை, 1. (L.)

14. Woolly dyeing rosebay;
See வெட்பாலை, 2. (L.)

15. India-rubber vine.
See கருடப்பாலை. (L.)

16. Brazilian nutmeg, 1. tr., cryptiocaraya wightiana;
பெருமரவகை. (L.)

17. Green waz flower.
See கொடிப்பாலை. (W.)

18. (Mus.) A specifict melody-type;
பெரும்பண்வகை. (சிலப். 14, 167, உரை.)

19. A kind of lute;
ஒருவகை யாழ். நைவளம் பழுநிய பாலை வல்லோன் (குறி¢ஞ்சிப். 146).

20. (Mus.) A group of melodies, of which there are seven classes, viz., cempālai, paṭumalaippālai, cevvaḻippālai, arumpālai,koṭippālai, mēṟcmpālai, viḷarippālai;
பாலையாழிற் பிறக்கும் செம்பாலை, படுமலைப்பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, கொடிப்பாலை, மேற்செம்பாலை, விளரிப்பாலை, ஆகிய எழுவகைப்பண். (சீவக. 619, உரை.)

21. The 7th nakṣatra;
புனர்பூசம். (திவா.)

22. The 5th nakṣatra;
மிருகசீருடம். (பிங்.)

23. A symbolic word used in dice-play;
கவறாட்டத்து வழங்கும் ஒரு குழுஉக்குறி. பஞ்சென வுரை செய்வர் பாலையென்பர் (கந்தபு. கயமுகனு. 167).

pālai
n. bāla.
1. Girl;
பெண்.

2. Child;
குழந்தை.

3. A young woman under 16 years of age;
பதினாறாண்டுகுட்பட்ட பெண்.

4. The period up to the 16th year in the life of a woman, one of mūṉṟu-paru-vam ;
ஒன்றுமுதல் பதினாறு ஆண்டுவரையுள்ள மகளிர் பருவம். (கொக்கோ.4, 2).

5. šiva-sakti ;
சிவசத்தி .

pālai
n.
1. A kind of fish;
மீன்வகை. (பறாளை. பள்ளு. 75.)

2. Sultriness; heat;
வெப்பம். பாலைநின்ற பாலைநடுவழி (சிறுபாண். 10, 11).

DSAL


பாலை - ஒப்புமை - Similar