Tamil Dictionary 🔍

பாசறைநிலை

paasarainilai


பகைவேந்தர் பணிந்தொடுங்கவும் வெற்றி வேந்தன் அவரிடத்தைவிட்டு நீங்கானாய்ப் பாசறையில் தங்குதலைக் கூறும் புறத்துறை. (பு.வெ.3, 21.) Theme of a victorious king continuing in war-camp even after the surrender of his enemies;

Tamil Lexicon


pācaṟai-nilai
n. பாசறை+.
Theme of a victorious king continuing in war-camp even after the surrender of his enemies;
பகைவேந்தர் பணிந்தொடுங்கவும் வெற்றி வேந்தன் அவரிடத்தைவிட்டு நீங்கானாய்ப் பாசறையில் தங்குதலைக் கூறும் புறத்துறை. (பு.வெ.3, 21.)

DSAL


பாசறைநிலை - ஒப்புமை - Similar