பாசிமறன்
paasimaran
போர்மேற் சென்ற படை அகழிப்போர் வெற்றிக்குப்பின் பகைவர் ஊரகத்துப் போர் விரும்புதலைக் கூறும் புறத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போர்மேற்சென்ற படை பாசிநிலை வெற்றிக்குப்பின் பகைவர் ஊரகத்துப் போர்விரும்புதலைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 68, உரை.) A theme describing the desire of an invading army to carry the battle into the city of an enemy, after inflicting a crushing defeat on him at the moat of his fortress;
Tamil Lexicon
pāci-maṟaṉ
n. id.+. (Puṟap.)
A theme describing the desire of an invading army to carry the battle into the city of an enemy, after inflicting a crushing defeat on him at the moat of his fortress;
போர்மேற்சென்ற படை பாசிநிலை வெற்றிக்குப்பின் பகைவர் ஊரகத்துப் போர்விரும்புதலைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 68, உரை.)
DSAL