Tamil Dictionary 🔍

பாசிதம்

paasitham


பிரிக்கப்பட்ட பங்கு ; வகுத்த ஈவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரிக்கப்பட்ட பங்கு. 1. That which is divided; a portion, a share; வகுத்த ஈவு. 2. (Math.) Quotient;

Tamil Lexicon


s. that which is divided, a share; 2. the quotient in division.

J.P. Fabricius Dictionary


, [pācitam] ''s.'' That which is divided, as a portion, a share, பிரித்தானது. W. p. 661. B'HAJITA. 2. ''[in arith.]'' Quotient, ஈவு.

Miron Winslow


pācitam
n. bhājita.
1. That which is divided; a portion, a share;
பிரிக்கப்பட்ட பங்கு.

2. (Math.) Quotient;
வகுத்த ஈவு.

DSAL


பாசிதம் - ஒப்புமை - Similar