அரசமுல்லை
arasamullai
அரசன் தன்மை கூறும் புறத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசன்தன்மை கூறும் புறத்துறை. (பு. வெ. 8. 17.) Theme extolling a king's power to destroy his foes and protect his subjects;
Tamil Lexicon
araca-mullai
n. rājan+. (Puṟap.)
Theme extolling a king's power to destroy his foes and protect his subjects;
அரசன்தன்மை கூறும் புறத்துறை. (பு. வெ. 8. 17.)
DSAL