Tamil Dictionary 🔍

பாசகரன்

paasakaran


பாசத்தைக் கையிலுடைய யமன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[பசத்தைக் கையிலுடையவன்] இயமன். (யாழ். அக.) Yama, as holding the noose of death in his hand;

Tamil Lexicon


யமன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Yama, the god of death, இயமன். 2. The messenger of Yama; ''(lit.)'' the rope-armed, காலன். ''(p.)''

Miron Winslow


pācakaraṉ
n. pāša-kara.
Yama, as holding the noose of death in his hand;
[பசத்தைக் கையிலுடையவன்] இயமன். (யாழ். அக.)

DSAL


பாசகரன் - ஒப்புமை - Similar