Tamil Dictionary 🔍

உபாசகன்

upaasakan


உபாசனை செய்வோன் ; தெய்வ வழிபாடு உடையவன் ; பௌத்தருள் இல்லறத்தான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பௌத்தரில் இல்லறத்தோன். சீல வுபாசகர் செங்கைநறு நீரும் (மணி. 28, 12). 2. Buddhist layman, opp. to பிக்ஷு; உபாசனை செய்வோன். விழைவா லுபாசக ராகி (விநாயகபு. 83, 107). 1. Worshipper, devotee;

Tamil Lexicon


s. (fem. உபாசகை) a devotee, worshipper; 2. a buddist layman. opp. to a Bikshu, பிக்ஷு.

J.P. Fabricius Dictionary


upācakaṉ
n. upāsaka.
1. Worshipper, devotee;
உபாசனை செய்வோன். விழைவா லுபாசக ராகி (விநாயகபு. 83, 107).

2. Buddhist layman, opp. to பிக்ஷு;
பௌத்தரில் இல்லறத்தோன். சீல வுபாசகர் செங்கைநறு நீரும் (மணி. 28, 12).

DSAL


உபாசகன் - ஒப்புமை - Similar