Tamil Dictionary 🔍

பராசரன்

paraasaran


வியசர்க்குத் தந்தையும் பராசரஸ்மிருதி யாசிரியருமான முனிவர். பராசரன் குலமாயினும் (பாரத. சஞ்சயன்றூ.9). A Rṣi, author of a smṟti and father of Vyāsa;

Tamil Lexicon


s. the father of the Rishi Vyasa and an author.

J.P. Fabricius Dictionary


, [parācaraṉ] ''s.'' The father of the Rishi Vyasa, and an author, வியாசன்தந்தை. W. p. 56. PARASARA.

Miron Winslow


parācaraṉ,
n. id.
A Rṣi, author of a smṟti and father of Vyāsa;
வியசர்க்குத் தந்தையும் பராசரஸ்மிருதி யாசிரியருமான முனிவர். பராசரன் குலமாயினும் (பாரத. சஞ்சயன்றூ.9).

DSAL


பராசரன் - ஒப்புமை - Similar