பாகியம்
paakiyam
புறம்பானது ; மலங்கழிக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மலங்கழிக்கை. Loc. 2. Evacuation; புறம்பானது. பூசை பாகிய மாப்பியந் தரமென விரண்டாகும் (சூதசங். சிவமா. 5, 2). 1. That which is external;
Tamil Lexicon
வாகியம், s. that which is external or strange, புறம்பானது. வேத பாகியம், heresy. வேத பாகியன், a heretic.
J.P. Fabricius Dictionary
, [pākiyam] ''s.'' [''also'' வாகியம்.] That which is external, outward, strange, புறம் பானது.
Miron Winslow
pākiyam
n. bāhya.
1. That which is external;
புறம்பானது. பூசை பாகிய மாப்பியந் தரமென விரண்டாகும் (சூதசங். சிவமா. 5, 2).
2. Evacuation;
மலங்கழிக்கை. Loc.
DSAL