போக்கியம்
poakkiyam
இன்பநுகர்வுக்குரியது ; கருமானுபவம் ; செல்வம் ; ஒற்றியுரிமையின் வருவாய் ; ஒற்றியுரிமை ; கன்மமலத்துள் ஒன்று ; செலவு செய்யும் பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுகானுபவத்துக்குரியது. தாரகபோஷக போக்கியங்கள் எல்லாம் (ஈடு, 6, 7, 1). 1. Object of enjoyment; சித்திரக்கவிவகை. (யாப். வி. 497.) A kind of metrical composition; கர்மானுபவம். (W.) 2. Experience of good or evil karma; . 7. See போக்கியகன்மம். (சி. சி. 2, 39, ஞானப்.) பொருளுக்காகவும் நால்வகைச் சேனைக்காகவும் சிற்பம் நாட்டியம் முதலியவற்றிற்காகவும் செலவு செய்யும் பொருள். (சுக்கிரநீதி, 98.) 6. Royal revenue spent on coinage, jewels, army, artisans, etc.; ஒற்றியுரிமை. Loc. 5. Mortgage with possession; ஒற்றியுரிமையின் வருவாய். Colloq. 4. Use; usufruct; செல்வம். (W.) 3. Felicity, wealth;
Tamil Lexicon
s. fruition, enjoyment; 2. felicity, செல்வம்; 3. experience of good or evil.
J.P. Fabricius Dictionary
, [pōkkiyam] ''s.'' Fruition, enjoyment, அனுபோகம். 2. Experience of good or evil, அனுபவம். 3. Felicity, wealth, செல்வம். W. p. 628.
Miron Winslow
pōkkiyam
n. bhōgya.
1. Object of enjoyment;
சுகானுபவத்துக்குரியது. தாரகபோஷக போக்கியங்கள் எல்லாம் (ஈடு, 6, 7, 1).
2. Experience of good or evil karma;
கர்மானுபவம். (W.)
3. Felicity, wealth;
செல்வம். (W.)
4. Use; usufruct;
ஒற்றியுரிமையின் வருவாய். Colloq.
5. Mortgage with possession;
ஒற்றியுரிமை. Loc.
6. Royal revenue spent on coinage, jewels, army, artisans, etc.;
பொருளுக்காகவும் நால்வகைச் சேனைக்காகவும் சிற்பம் நாட்டியம் முதலியவற்றிற்காகவும் செலவு செய்யும் பொருள். (சுக்கிரநீதி, 98.)
7. See போக்கியகன்மம். (சி. சி. 2, 39, ஞானப்.)
.
pōkkiyam
n. (Poet.)
A kind of metrical composition;
சித்திரக்கவிவகை. (யாப். வி. 497.)
DSAL