சௌபாக்கியம்
chaupaakkiyam
மிகுபேறு ; யோகத்துள் ஒன்று ; உபநிடதத்துள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிகுபாக்கியம். இகபர சௌபாக்கிய மருள்வாயே (திருப்பு.177). 1. Auspiciousness, good fortune, prosperity; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. 3. An Upaniṣad, one of 108; யோகமிருபத்தேமுனுள் ஒன்று. (வருஷாதி.) 2. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.;
Tamil Lexicon
s. auspiciousness, சவு பாக்கியம்.
J.P. Fabricius Dictionary
, [caupākkiyam] ''s.'' Auspiciousness, மிகுபாக்கியம். W. p. 946.
Miron Winslow
caupākkiyam,
n. saubhāgya.
1. Auspiciousness, good fortune, prosperity;
மிகுபாக்கியம். இகபர சௌபாக்கிய மருள்வாயே (திருப்பு.177).
2. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.;
யோகமிருபத்தேமுனுள் ஒன்று. (வருஷாதி.)
3. An Upaniṣad, one of 108;
நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று.
DSAL