Tamil Dictionary 🔍

பாக்கம்

paakkam


நெய்தல்நிலத்தூர் ; ஊர் ; அரசன் இருப்பிடம் ; சிறு மூட்டை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊர். கட்கொண்டிக் குடிப்பாக்கத்து (மதுரைக். 137). 2. [T. K. pāka.] Town; village; அரசனிருப்பு. (பதிற்றுப். 13, 12, உரை.) 3. Royal residence; நெய்தனிலத்தூர். கொழும்பல்குடிச் செழும்பாக்கத்து (பட்டினப். 27). 1. Sea-side village; சிறுமூட்டை. ஆமணக்கங்கொட்டை வண்டி ஒன்றுக்குக் காசு பத்தும் பொதி ஒன்றுக்குக் காசு அரையும் பாக்கம் ஒன்றுக்குக் காசு காலும் (S. I. I. viii, 232). Small bundle;

Tamil Lexicon


s. a district; 2. an affix to names of towns or villages; 3. a maritime district, நெய்தல் நிலத்தூர்.

J.P. Fabricius Dictionary


, [pākkm] ''s.'' A maritime district, நெய் தனிலத்தூர். 2. An agricultural district, மருதநிலத்தூர். 3. A district in common, ஊர்ப்பொது. Compare பக்கணம். 4. A vil lage near Madras inhabited by brahmans. 5. An affix to the name of a town, village as நுங்கம்பாக்கம், &c.

Miron Winslow


pākkam
n. perh. பா 2-.
1. Sea-side village;
நெய்தனிலத்தூர். கொழும்பல்குடிச் செழும்பாக்கத்து (பட்டினப். 27).

2. [T. K. pāka.] Town; village;
ஊர். கட்கொண்டிக் குடிப்பாக்கத்து (மதுரைக். 137).

3. Royal residence;
அரசனிருப்பு. (பதிற்றுப். 13, 12, உரை.)

pākkam
n.
Small bundle;
சிறுமூட்டை. ஆமணக்கங்கொட்டை வண்டி ஒன்றுக்குக் காசு பத்தும் பொதி ஒன்றுக்குக் காசு அரையும் பாக்கம் ஒன்றுக்குக் காசு காலும் (S. I. I. viii, 232).

DSAL


பாக்கம் - ஒப்புமை - Similar