துபாக்கி
thupaakki
காண்க : துப்பாக்கி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See துப்பாக்கி.
Tamil Lexicon
துப்பாக்கி, s. (Hind.) a gun, a fire-lock, a fusil, a musket. துபாக்கி கெட்டிக்க, to charge a gun. துபாக்கிக் காது, -வர்த்திவாய், touchhole of a gun. துபாக்கிக் குண்டு, a musket-ball, a bullet. துபாக்கிக்குதிரை, the cock of a gun. துபாக்கிக் குழல், the barrel of a gun. துபாக்கிச்சுட, to discharge or fire a gun. துபாக்கிச் சலாகை, a ram-rod. துபாக்கிப்பிடங்கு, the butt-end of a musket. துபாக்கி மருந்து, gun powder. துபாக்கி ரவை, a small shot.
J.P. Fabricius Dictionary
துப்பாக்கி.
Na Kadirvelu Pillai Dictionary
[tupākki ] --துப்பாக்கி, ''s.'' (''Hind. in Jaffna,'' துவக்கு.) Firelock, fusil, musket, gun.
Miron Winslow
tupākki,
n.
See துப்பாக்கி.
.
DSAL