Tamil Dictionary 🔍

பாங்கி

paangki


தலைவியின் தோழி ; பணம் கொடுக்கல் வாங்கல் செய்யும் நிதிச்சாலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பணம் கொடுக்கல்வாங்கல் செய்யும் நிதிச்சாலை. Mod. Bank; தலைவியின் தோழி. பாங்கற்கூட்டம் பாங்கியிற்கூட்டம். (நாம்பியகப். அகத். 27). Female companion of a heroine, lady's maid;

Tamil Lexicon


தோழி.

Na Kadirvelu Pillai Dictionary


pāṅki
n. Fem. of பாங்கன்.
Female companion of a heroine, lady's maid;
தலைவியின் தோழி. பாங்கற்கூட்டம் பாங்கியிற்கூட்டம். (நாம்பியகப். அகத். 27).

pāṅki
n. E.
Bank;
பணம் கொடுக்கல்வாங்கல் செய்யும் நிதிச்சாலை. Mod.

DSAL


பாங்கி - ஒப்புமை - Similar