Tamil Dictionary 🔍

பாக்கழி

paakkali


மருத யாழ்த்திறத்துள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மருதயாழ்த்திறன்களுள் ஒன்று. (பிங்.) (Mus.) A secondary melody-type of the marutam class; நெசவு நூல். Loc. (Weav.) Yarn;

Tamil Lexicon


pākkaḷi
n. perh. பாக்கம்.
(Mus.) A secondary melody-type of the marutam class;
மருதயாழ்த்திறன்களுள் ஒன்று. (பிங்.)

pākkaḷi
n. prob. பா 4.
(Weav.) Yarn;
நெசவு நூல். Loc.

DSAL


பாக்கழி - ஒப்புமை - Similar