Tamil Dictionary 🔍

வாக்கி

vaakki


அறம் , பொருள் , இன்பம் , வீடு என்னும் நாற்பொருட் பயன்களைக் கேட்க வேட்கையோடு விரித்துக் கூறுவோன் ; எளிதிற் பாப்புனையும் ஆற்றலுள்ளவன் ; மாறு கண்ணுள்ளவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எளிதிற் கவிபாடுஞ் சத்தியுள்ளவன். அவர் நல்ல வாக்கி. 2. One capable of composing poetry with felicity; புலமையோர் நால்வருள் அறம் முதலிய நான்கு உறுதிப்பொருள்களையும் பற்றி நன்றாகப்பாட வல்லவன். (பிங்.) நிமிஷத்துரைக்கும் பிரசண்ட வாக்கி (இலக். வி. பதிப்புரை, 4). 1. A poet skilled in composing poems on the four puruṣārttam, one of four pulamaiyōr, q.v.; மாறுகண்ணுள்ளவள். (யாழ். அக.) Squinteyed woman;

Tamil Lexicon


s. (வாக்கு) a rhetorician in ethics; 2. a natural poet, வரகவி.

J.P. Fabricius Dictionary


, [vākki] ''s.'' A rhetorician in ethics. See புலமையர். 2. A natural poet, as வரகவி; [''ex'' வாக்கு.]

Miron Winslow


vākki
n. id.
1. A poet skilled in composing poems on the four puruṣārttam, one of four pulamaiyōr, q.v.;
புலமையோர் நால்வருள் அறம் முதலிய நான்கு உறுதிப்பொருள்களையும் பற்றி நன்றாகப்பாட வல்லவன். (பிங்.) நிமிஷத்துரைக்கும் பிரசண்ட வாக்கி (இலக். வி. பதிப்புரை, 4).

2. One capable of composing poetry with felicity;
எளிதிற் கவிபாடுஞ் சத்தியுள்ளவன். அவர் நல்ல வாக்கி.

vākki
n. Fem. of வாக்கன்.
Squinteyed woman;
மாறுகண்ணுள்ளவள். (யாழ். அக.)

DSAL


வாக்கி - ஒப்புமை - Similar