பாகுடம்
paakudam
அரசிறை ; கையுறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கையுறை. நரிப் படைக்கொரு பாகுடம்போலே (திவ். பெரியாழ். 4, 5, 8). 1. Gift, present;
Tamil Lexicon
s. royal revenue, impost, tribute, அரசிறை.
J.P. Fabricius Dictionary
அரசிறை.
Na Kadirvelu Pillai Dictionary
, [pākuṭam] ''s.'' Royal revenue, impost, tribute, அரசிறை. (சது.)
Miron Winslow
pākuṭam
n. Pkt. pāuda prābhrta. [k. pāvudda.]
1. Gift, present;
கையுறை. நரிப் படைக்கொரு பாகுடம்போலே (திவ். பெரியாழ். 4, 5, 8).
DSAL