Tamil Dictionary 🔍

பணாமகுடம்

panaamakudam


பாம்பின் படமுடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாம்பின் படமுடி The expanded hood of a cobra formed into a crown;

Tamil Lexicon


பாம்பின்படம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The expanded hood formed into a crown.

Miron Winslow


paṇā-makuṭam,
n. id. + makuṭa.
The expanded hood of a cobra formed into a crown;
பாம்பின் படமுடி

DSAL


பணாமகுடம் - ஒப்புமை - Similar