Tamil Dictionary 🔍

பகடம்

pakadam


தற்பெருமை ; அதட்டு ; நிறங்கொடுக்கை ; சிலம்பம் ; வெளிவேடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Colouring; நிறங்கொடுக்கை (j.) . Fencing; சிலம்பம். (யாழ், அக) . 1. See பகட்டு 2,6 (j.)

Tamil Lexicon


s. bluster, vain threat, அதட்டு கை; 2. colouring, bragging, பகட்டு.

J.P. Fabricius Dictionary


, [pkṭm] ''s. [prov.]'' Bluster, hector, vain threat, or menace, அதட்டுகை. 2. Color ing, bragging--as பகட்டு.

Miron Winslow


pakatam
n. perh. பகட்டு
1. See பகட்டு 2,6 (j.)
.

Colouring; நிறங்கொடுக்கை (j.)
.

Fencing; சிலம்பம். (யாழ், அக)
.

DSAL


பகடம் - ஒப்புமை - Similar