Tamil Dictionary 🔍

சுழியன்

suliyan


வஞ்சகன் ; புத்திசாலி ; கோபி ; கொடிய குறும்பன் ; சுழல்காற்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுழல்காற்று. சித்திரைச் சுழியன். (சங். அக.) 5. Whirlwind; கோபி. (W.) 3. Irritable man; கொடிய குறும்பன். Loc. 4. Wicked, mischievous man; புத்திசாலி. Loc. 2. Intelligent person; வஞ்சகன் (யாழ்.அக.) 1. Cunning schemer, deceitful person;

Tamil Lexicon


சுழற்காற்று, வஞ்சகன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A knave, a rogue, a schemer, a man of tricks, an irritable man, வஞ் சகன். 2. A whirl-wind, சுழல்காற்று. ''(c.)''

Miron Winslow


cuḻiyaṉ,
n. சுழி.
1. Cunning schemer, deceitful person;
வஞ்சகன் (யாழ்.அக.)

2. Intelligent person;
புத்திசாலி. Loc.

3. Irritable man;
கோபி. (W.)

4. Wicked, mischievous man;
கொடிய குறும்பன். Loc.

5. Whirlwind;
சுழல்காற்று. சித்திரைச் சுழியன். (சங். அக.)

DSAL


சுழியன் - ஒப்புமை - Similar