பௌவம்
pauvam
உப்பு ; கடல் ; நீர்க்குமிழி ; ஆழம் ; நுரை ; மரக்கணு ; நிறைநிலா ; பருவகாலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆழம். பௌவமார் கடல் (தேவா. 556, 8). 2. Depth; உப்பு. (யாழ். அக.) 3. Salt; திறை பிறழிய விரும்பௌவந்து (பொருந. 178). 1. See பவ்வம். . See பவ்வம். (சூடா.)
Tamil Lexicon
s. salt, உப்பு; 2. the sea; கடல்; 3. a water-bubble, நீர்க்குமிழி; 4. foam, நுரை; 5. the full moon; 6. a knot in a tree, மரக்கணு.
J.P. Fabricius Dictionary
, [pauvam] ''s.'' The full moon. 2. Sea. 3. Water-bubble. 4. Foam, &c. See பவ்வம்.
Miron Winslow
pauvam
n. perh. parvan.
See பவ்வம். (சூடா.)
.
pauvam
n. 1. cf. pūrva.
1. See பவ்வம்.
திறை பிறழிய விரும்பௌவந்து (பொருந. 178).
2. Depth;
ஆழம். பௌவமார் கடல் (தேவா. 556, 8).
3. Salt;
உப்பு. (யாழ். அக.)
DSAL