பழையவேற்பாடு
palaiyavaetrpaadu
பண்டை வழக்கம் ; விவிலிய நூலின் பூர்வாகமம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பண்டைவழக்கம். Colloq. 1. Old, ancient custom; விவிலிய நூலின் பூர்வாகமம். Chr. 2. The old testament;
Tamil Lexicon
paḻaiya-v-ēṟpāṭu,
n.id. +.
1. Old, ancient custom;
பண்டைவழக்கம். Colloq.
2. The old testament;
விவிலிய நூலின் பூர்வாகமம். Chr.
DSAL