Tamil Dictionary 🔍

வேண்டற்பாடு

vaendatrpaadu


விருப்பம் ; தேவை ; பெருமை ; செருக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருமை. அவன் தொழும் படியான வேண்டற்பாடுடைய தான் தொழாநின்றாள் (ஈடு, 2, 4, 4). 3. Greatness, as compelling obeisance; தேவை. 2. Need; விருப்பம். (தக்கயாகப். 506, உரை.) 1. Desire; கருவம். பூதகணநாதர் கருடபகவானை வேண்டற்பாடு கெடுத்தது (தக்கயாகப். 554, உரை.) 4. Pride;

Tamil Lexicon


vēṇṭaṟ-pāṭu
n. வேண்டல்+.
1. Desire;
விருப்பம். (தக்கயாகப். 506, உரை.)

2. Need;
தேவை.

3. Greatness, as compelling obeisance;
பெருமை. அவன் தொழும் படியான வேண்டற்பாடுடைய தான் தொழாநின்றாள் (ஈடு, 2, 4, 4).

4. Pride;
கருவம். பூதகணநாதர் கருடபகவானை வேண்டற்பாடு கெடுத்தது (தக்கயாகப். 554, உரை.)

DSAL


வேண்டற்பாடு - ஒப்புமை - Similar