கையேற்பு
kaiyaetrpu
பெறுகை ; யாசிக்கை ; களப்பிச்சை வாங்குகை ; ஒரு தொழிலை ஏற்றுக்கொள்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யாசிக்கை. 2. Begging; களப்பிச்சை வாங்குகை. (W.) 3. Receiving alms at the threshing-floor; ஒரு தொழிலை ஏற்றுக்கொள்ளுகை. Loc. 4. Undfertaking a work; வரிவகை. (I. M. P. Cg. 524.) A tax; பெறுகை. 1. Taking, receiving;
Tamil Lexicon
கைப்பிச்சை.
Na Kadirvelu Pillai Dictionary
, [kaiyēṟpu] ''v. noun.'' Taking, receiving. 2. Receiving alms at the threshing floor.
Miron Winslow
kai-y-ēṟpu,
n. id. +.
1. Taking, receiving;
பெறுகை.
2. Begging;
யாசிக்கை.
3. Receiving alms at the threshing-floor;
களப்பிச்சை வாங்குகை. (W.)
4. Undfertaking a work;
ஒரு தொழிலை ஏற்றுக்கொள்ளுகை. Loc.
kai-y-ēṟpu
n. id.+.
A tax;
வரிவகை. (I. M. P. Cg. 524.)
DSAL