பழுநுதல்
palunuthal
கனிதல். 1. To grow ripe, become mellow; முதிர்தல். வண்டுபடப் பழுநிய தேனார் தோற்றத்துப் பூவும் (மதுரைக்.475). 2. To mature; முற்றுப்பெருதல் வளம் பழுநி (மலைபடு. 578) . 3. To be full or perfect ;
Tamil Lexicon
paḻunu-,
5 v. intr. பழு-.
1. To grow ripe, become mellow;
கனிதல்.
2. To mature;
முதிர்தல். வண்டுபடப் பழுநிய தேனார் தோற்றத்துப் பூவும் (மதுரைக்.475).
3. To be full or perfect ;
முற்றுப்பெருதல் வளம் பழுநி (மலைபடு. 578) .
DSAL