Tamil Dictionary 🔍

பழகுதல்

palakuthal


பயிலுதல் ; உறவுகொள்ளுதல் ; பதப்படுதல் ; சாதுவாதல் ; இணக்கமாதல் ; ஊடாடுதல் ; நாட்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இணக்கமாதல் ஊர் உடம்புக்குப் பழகிவிட்டது. 5. To agree, as a house, village etc.; சாதுவாதல் (w.) 4. To become broken or trained, as an animal; to be tamed, as a savage; உறவு கொள்ளுதல். 2. To become acquainted; to be familiar; பயிலுதல். பழகு நான்மறையின் பொருளாய் (திவ்.நாய்ச். 4, 10). 1. To practise; to become initiated; to be used; to be habituated; நாட்படுதல் . Loc. 7. To be old; ஊடாடுதல். (W.) 6. To be customary, familiar; பதப்படுதல். 3. To become fitted, tempered, wholesome, as a utensil or tool;

Tamil Lexicon


paḻaku-,
5 v. intr.
1. To practise; to become initiated; to be used; to be habituated;
பயிலுதல். பழகு நான்மறையின் பொருளாய் (திவ்.நாய்ச். 4, 10).

2. To become acquainted; to be familiar;
உறவு கொள்ளுதல்.

3. To become fitted, tempered, wholesome, as a utensil or tool;
பதப்படுதல்.

4. To become broken or trained, as an animal; to be tamed, as a savage;
சாதுவாதல் (w.)

5. To agree, as a house, village etc.;
இணக்கமாதல் ஊர் உடம்புக்குப் பழகிவிட்டது.

6. To be customary, familiar;
ஊடாடுதல். (W.)

7. To be old;
நாட்படுதல் . Loc.

DSAL


பழகுதல் - ஒப்புமை - Similar