Tamil Dictionary 🔍

பழிப்புவமை

palippuvamai


உவமேயத்தை உயர்த்தி உவமானத்தைப் பழிக்கும் அணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உவமேயத்தை உயர்த்தி உவமானத்தைப் பழிக்கும் அணி. (வீரசோ.அலங்.14) . Figure of speech in which the object compared is extolled by attributing a defect to the object of comparison ;

Tamil Lexicon


paḻipuvamai,
b.id. +. (Rhet.)
Figure of speech in which the object compared is extolled by attributing a defect to the object of comparison ;
உவமேயத்தை உயர்த்தி உவமானத்தைப் பழிக்கும் அணி. (வீரசோ.அலங்.14) .

DSAL


பழிப்புவமை - ஒப்புமை - Similar