Tamil Dictionary 🔍

குறிப்புவமை

kurippuvamai


குறிப்பால் உணரப்படும் உவமையணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறிப்பாலுணரப்படும் உவமையணி. (தொல். பொ. 278, உரை.) Implied simile, metaphor;

Tamil Lexicon


kuṟippuvamai,
n. id. +. (Rhet.)
Implied simile, metaphor;
குறிப்பாலுணரப்படும் உவமையணி. (தொல். பொ. 278, உரை.)

DSAL


குறிப்புவமை - ஒப்புமை - Similar