Tamil Dictionary 🔍

பழிப்பனவு

palippanavu


பழிப்பான செயல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பழித்தற்குரிய காரியம் (யாழ் அக) . Blameworthy deed ;

Tamil Lexicon


paḻippaṉavu,
n.பழி-.
Blameworthy deed ;
பழித்தற்குரிய காரியம் (யாழ் அக) .

DSAL


பழிப்பனவு - ஒப்புமை - Similar