Tamil Dictionary 🔍

பண்புவமை

panpuvamai


ஒன்றன் பண்பை மற்றொன்றற்கு ஒப்பிடுவது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒத்த பண்பு சொல்லி உவமிக்கும் உவமை. (தண்டி. 29.) A species of simile in which the point of comparison is in regard to qualities and properties;

Tamil Lexicon


, ''s. [in rhet.]'' The compa rison of properties, qualities, &c., of dif ferent things. See குணவுவமை.

Miron Winslow


paṇpuvamai,
n. பண்பு + உவமை. (Rhet.)
A species of simile in which the point of comparison is in regard to qualities and properties;
ஒத்த பண்பு சொல்லி உவமிக்கும் உவமை. (தண்டி. 29.)

DSAL


பண்புவமை - ஒப்புமை - Similar