Tamil Dictionary 🔍

பொழிப்பு

polippu


காண்க : பொழிப்புரை ; பொழிப்புத்தொடை ; நூற்பதிகம் ; குறிப்பு ; அனுமானம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நூற்பதிகம். சுந்தரர் விளையாடற்குச் சொல்லிய தமிழ்ப்பொழிப்பாம் (திருவாலவா. பதிகம். 11). 2. Argument of a poem or treatise; . 5. See பொழிப்புத்தொடை. பொழிப்பு மொரூஉவுஞ் செந்தொடை மரபும் (தொல். பொ. 402). அனுமானம். (W.) 4. Inference from appearances or circumstances; குறிப்பு. பொழிப்புக் காட்டினான். (W.) 3. Clue, hint, short direction; . 1. See பொழிப்புரை. பொழிப்பகல நுட்பநூலெச்சம் (நாலடி, 319).

Tamil Lexicon


s. epitome, outline, summary, clue, short meaning, சுருக்கம்; 2. inference from circumstances or the circumstances themselves, அனு மானம்; 3. one of the eight varieties in the five classes of rhyme (rhyming of the 2nd letter of every other foot), ஓரெதுகை. பொழிப்புத்திரட்ட, பொழிப்புரை யுரைக்க, to give the substance of a passage, to give a commentary or paraphrase of a work. பொழிப்புரை, பிண்டவுரை, the substance of a passage.

J.P. Fabricius Dictionary


, [poẕippu] ''s.'' Epitome, abstract, out line, syllabus, சுருக்கம். 2. Summary of the meaning, as பொழிப்புரை. 3. Clew, short direction, குறிப்பு. 4. Inference from ap pearances or circumstances; or the cir cumstances themselves, அனுமானம். 5. ''[in poetry.]'' One of the eight varieties in the five classes of rhyme. See தொடை.

Miron Winslow


poḻippu
n. prob. பொழி-.
1. See பொழிப்புரை. பொழிப்பகல நுட்பநூலெச்சம் (நாலடி, 319).
.

2. Argument of a poem or treatise;
நூற்பதிகம். சுந்தரர் விளையாடற்குச் சொல்லிய தமிழ்ப்பொழிப்பாம் (திருவாலவா. பதிகம். 11).

3. Clue, hint, short direction;
குறிப்பு. பொழிப்புக் காட்டினான். (W.)

4. Inference from appearances or circumstances;
அனுமானம். (W.)

5. See பொழிப்புத்தொடை. பொழிப்பு மொரூஉவுஞ் செந்தொடை மரபும் (தொல். பொ. 402).
.

DSAL


பொழிப்பு - ஒப்புமை - Similar