பொழிப்புரை
polippurai
பொருளைத் தொகுத்துரைக்கும் உரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொருளைத்திரட்டிக் கூறும் உரை. (பிங்.) A commentary which paraphrases a text or summarizes its substance;
Tamil Lexicon
, ''s.'' [''also'' பிண்டவுரை.] The substance of a text, a free rendering of a passage, or work.
Miron Winslow
poḻippurai
n. id.+உரை.
A commentary which paraphrases a text or summarizes its substance;
பொருளைத்திரட்டிக் கூறும் உரை. (பிங்.)
DSAL