பளிச்சிடுதல்
palichiduthal
ஒளிவீசுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒளிவீசுதல். To gleam, flash;
Tamil Lexicon
ஒளிமின்னுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
[pḷicciṭutl ] --பளிச்செனல், ''v. noun.'' [''vul.'' பளிச்சட்டியெனல்.] Gleaming, flashing, as பளபளவெனல்.
Miron Winslow
paḷicciṭu-,
v. intr.
To gleam, flash;
ஒளிவீசுதல்.
DSAL