Tamil Dictionary 🔍

பணிமொழி

panimoli


தாழ்ந்த சொல் ; மென்மொழி ; பெண் ; கட்டளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கட்டளை. படையுள் படுவோன் பணிமொழி கூற (சிலப் 8, 13). Word of command ; மென்மொழி. பணிமொழியரிவை (பு. வெ. 12, பெண்பாற். 10, கொளு). 2. Low, gentle speech, as of a woman; . 1. See பணிபதம். பெண். பணிமொழி வாலெயி நூறிய நீர் (குறள், 1121). 3. Woman;

Tamil Lexicon


, ''s.'' Humble, reverential or submissive language, தாழ்ந்தசொல். ''(p.)''

Miron Winslow


paṇi-moḻi,
n. பணி-+.
1. See பணிபதம்.
.

2. Low, gentle speech, as of a woman;
மென்மொழி. பணிமொழியரிவை (பு. வெ. 12, பெண்பாற். 10, கொளு).

3. Woman;
பெண். பணிமொழி வாலெயி நூறிய நீர் (குறள், 1121).

paṇi-moḻi,
n. பணி-+.
Word of command ;
கட்டளை. படையுள் படுவோன் பணிமொழி கூற (சிலப் 8, 13).

DSAL


பணிமொழி - ஒப்புமை - Similar