Tamil Dictionary 🔍

பழமெடுத்தல்

palameduthal


பழத்தைப் பறித்தல் ; ஆட்டங்கெலித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆட்டங்கெலித்தல். 1. To win in dice or tick-tack; பழத்தைப் பறித்தல் (அகநா.18, உரை) . 2. To gather fruits ;

Tamil Lexicon


paḻam-eṭu-,
v. intr. id. +.
1. To win in dice or tick-tack;
ஆட்டங்கெலித்தல்.

2. To gather fruits ;
பழத்தைப் பறித்தல் (அகநா.18, உரை) .

DSAL


பழமெடுத்தல் - ஒப்புமை - Similar