படமெடுத்தல்
padameduthal
பாம்பு படத்தை விரித்து நிற்றல் ; ஒளிப்படம் பிடித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See படம்பிடி-. பாம்பு தன் படத்தைவிரித்து நிற்றல். Colloq. To spread hood, as a cobra;
Tamil Lexicon
--படம்விரித்தல், ''v. noun.'' Spreading its neck, ''spoken of the cobra.''
Miron Winslow
Paṭam-eṭu-,
v. tr. id. +.
See படம்பிடி-.
.
Paṭam-eṭu-,
v. intr. படம் +.
To spread hood, as a cobra;
பாம்பு தன் படத்தைவிரித்து நிற்றல். Colloq.
DSAL